உள்நாடு

மாணவர்களை அழைத்து வர அவுஸ்திரேலியா நோக்கி விஷேட விமானம்

(UTV |கொவிட் 19) – அவுஸ்திரேலியாவில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்களை அழைத்து வருவதற்காக ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று இன்று(08) அதிகாலை அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானம் இன்றைய தினம் மெல்போர்ன் நகரை சென்றடையவுள்ளது.

Related posts

கரோலின் ஜூரி கைது

புதிய செயலாளராக எம்.டபிள்யூ.ஜகத் குமார பதவியேற்பு!

ஹிருணிகா பிரேமச்சந்திர கைது