உள்நாடு

மாணவர்களுக்காக சீருடை வவுச்சர் தொகை அதிகரிப்பு

(UTV|COLOMBO) – பாடசாலை மாணவர்களுக்கு சீருடைக்காக வவுச்சர் மூலமாக வழங்கப்படும் பணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பாடசாலை மாணவர்களுக்கு சீருடைக்காக வவுச்சர் தொகை 525 ரூபாவில் இருந்து 735 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related posts

கற்பிட்டி, பள்ளிவாசல்துறை விபத்து ஒருவர் பலி!

நிலவும் காலநிலை தொடர்பில் பாடசாலைகளுக்கு சுற்றறிக்கை

மழையுடனான காலநிலை மேலும் அதிகரிப்பு