சூடான செய்திகள் 1

மாணவர்களின் வருகை குறைவு

(UTV|COLOMBO) இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் தரம் 1 முதல் 5 வரையான மாணவர்களுக்கான இன்று  (13ஆம் திகதி) ஆரம்பமாகின.

மேற்படி இரண்டாம் தவணைக்காக இன்று நாடு முழுவதிலுமுள்ள பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் மாணவர்களின் வரவு மிகவும் குறைவாகவே காணப்படுவதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

கடவுச்சீட்டுகளுக்கான கட்டணம் உயர்வு!

அமல் பெரேராவின் வீடு STF இனால் சோதனைக்கு

காலி கிரிக்கட் விளையாட்டரங்கு அகற்றப்படமாட்டாது