உள்நாடு

மாடிவீடு குடியிருப்பு பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள வேண்டுகோள்

(UTV | கொழும்பு) –  கொரோனா தொற்றை தடுக்கும் நடவடிக்கைக்கு மிகவும் பொறுமையுடன் ஒத்துழைப்பை வழங்குமாறு மாடி குடியிருப்பு மற்றும் தோட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

குழப்ப நிலைமையை ஏற்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அடிக்கடி தெளிவுப்படுத்தி வருகின்றனர் என பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறுவோரை கைது செய்வது தொடர்பிலேயே பொலிஸ் ஊடக பேச்சாளர் இதனை தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இராணுவத் தளபதி விடுத்துள்ள அறிவிப்பு

பாராளுமன்ற அமர்வு தொடர்பிலான அறிவித்தல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏகமனதான தீர்மானம்