அரசியல்உள்நாடு

மாகாண சபைத் தேர்தல் குறித்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க வெளியிட்ட அறிவிப்பு

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பான சட்ட நிலைமையை மீளாய்வு செய்வதற்கும், தேர்தலை விரைவாக நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் பாராளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்படும் என்று சபைத் முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

Related posts

இரத்தினபுரி – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து பாதிப்பு

வாக்கெடுப்பு இன்றி ஒதுக்கீட்டு சட்டமூலம் நிறைவேற்றம்

எல்ல பேருந்து விபத்து – தயார் நிலையில் இரண்டு ஹெலிகொப்டர்கள்

editor