சூடான செய்திகள் 1

மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதில் தாமதம் தொடர்பில் வழக்குத் தாக்கல்

(UTV|COLOMBO) மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதில் தாமதம் தொடர்பில் அதற்கு எதிராக தேர்தல் ஆணைக்குழு மீது ‘சத்ய கவேஷகயோ’ என்ற தனியார் அமைப்பு உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

Related posts

மூன்று நீதியரசர்கள் குழாமை நியமிக்க கோரிக்கை

பேரூந்தில் இரத்தினகல்லை திருடியவர் கைது: வெள்ளவத்தை சம்பவம்

ஜனாதிபதி இன்று ஜோர்ஜியா பயணம்