சூடான செய்திகள் 1

மாகந்துரே மதூஷ் தாக்கல் செய்த மனு இன்று துபாய் நீதிமன்றத்தில் விசாரணைக்கு

(UTV|COLOMBO) துபாயில் கைதான பாதாள உலகக் குழுவின் தலைவன் மாகந்துரே மதூஷ் தன்னை நாடு கடத்த வேண்டாம் என தெரிவித்து துபாய் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று(18) துபாய் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றது.

மேலும் தனது உயிருக்கு அச்சுருத்தல் இருப்பதாகவும், இதனால் தன்னை இலங்கைக்கு நாடு கடத்த வேண்டாம் எனவும் மதூஷ் தனது மனுவின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அந்நாட்டு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

Related posts

தற்போது வரை 1446 பேர் குணமடைந்தனர்

கொழும்பு பிரதான நீதிவான் பரிசோதனையின் கீழ் கொச்சிக்கடை ஆலயம்…

கடன் திட்டத்தை 1 வருட காலத்துக்கு நீடிக்க சர்வதேச நாணயநிதியம் முடிவு