உள்நாடுபிராந்தியம்

மஹியங்கனையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் வைத்தியசாலையில்

மஹியங்கனையில் உள்ள “கெவல் விஸ்ஸ” பகுதியில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 81,220 பேர் கைது

ஜயந்த தனபால காலமானார்

புதிய அமைச்சரவை பதவியேற்பு [முழுமையான விபரம்]