அரசியல்உள்நாடு

மஹிந்த சிறிவர்தன எழுதிய நூல் ஜனாதிபதி அநுரவிடம் கையளிப்பு

நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன எழுதிய “Sri Lanka’s Economic Revival” Reflection on the journey from crisis to recovery நூல் வெளியீடு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் இன்று (08) முற்பகல் கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் இடம்பெற்றது.

அந்த நூலின் முதல் பிரதியை மஹிந்த சிறிவர்தன, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு வழங்கிவைத்தார்.

-ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Related posts

லசந்த விக்ரமதுங்கவின் கொலையாளிகள் யார் என்பதை அரசாங்கம் உடனடியாக வெளிக்கொணர வேண்டும் – சஜித்

editor

வவுனியாவில் பரபரப்பு: மாணவர்களை இலக்கு வைத்து குண்டு

GMOA பணிப்புறக்கணிப்புக்கு இன்று தீர்வு