உள்நாடுசூடான செய்திகள் 1

மஹிந்த சமரசிங்கவின் சுதந்திரக்கட்சி உறுப்புரிமை நீக்கம்

(UTV | கொழும்பு) – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க சுதந்திரக்கட்சி உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

குறித்த அறிவிப்பை கட்சியின் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர அறிவித்துள்ளார்.

Related posts

புத்தாண்டில் சுகாதார வழிமுறைகளை கடைபிடிக்கவும்

 தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

மின்வெட்டு நேரங்கள் அதிகரிக்கப்படும் சாத்தியம்