வகைப்படுத்தப்படாத

மஹா மன்னார் நீர்வழங்கல் திட்டத்திற்கான சாத்திய வள ஆய்வு

(UDHAYAM, COLOMBO) – மஹா மன்னார் நீர்வழங்கல் திட்டத்தை செயற்படுத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் மற்றும் நீர்ப்பாசன மற்றும் நீர்முகாமைத்துவ அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் மேற்கொண்ட கலந்தாலோசனையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதுதொடர்பில் சாத்திய வள ஆய்வொன்றை மேற்கொள்வதற்கும் தமது கேள்விகளை முன்வைத்த நிறுவனத்தின் செலவில் குறித்த ஆய்வை மேற்கொள்வதற்கும் வேலைத்திட்டத்தை செயற்படுத்துவதற்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related posts

Karunaratne won’t give up on Sri Lanka’s World Cup hopes

மோட்டார் வாகன பதிவு கடந்த ஆண்டில் வீழ்ச்சி

வெயிலின் தாக்கத்தால் 14 பேர் பலி