சூடான செய்திகள் 1

மஹானாம – பியதாச வழக்கின் சாட்சி விசாரணைகள் நாளை(10) தொடக்கம் ஆரம்பம்

(UTVNEWS | COLOMBO) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னாள் அலுவலக பிரதானி பேராசிரியர் ஐ.எம்.கே மஹானாம மற்றும் அரச மரக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பியதாச திஸாநாயக்க ஆகியவர்களுக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின் சாட்சி விசாரணைகளை நாளை(10) தொடக்கம் ஆரம்பிக்க கொழும்பு மூவரங்கிய நீதாய நீதிமன்றம் இன்று(09) உத்தரவிட்டது.

20 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்றதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஶ்ரீலங்கன் விமான சேவையின் 4 விமான சேவைகள் இரத்து

கொரோனா வைரஸ் – 72 பேருக்கு உறுதியானது

எதிர்கால நன்மை கருதியே பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனை தடைசெய்யப்பட்டுள்ளது