உள்நாடு

மஹாஒய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

(UTV|கொழும்பு)- மஹாஒய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், சம்பவத்தில் மஹஒய பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மஹஒய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ராஜகிரிய விபத்தில் பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் பலி

பூசா சிறைச்சாலையில் மேலும் 9 கைதிகளுக்கு கொரோனா

பஸ் கட்டணம் குறைக்கப்படாது