உள்நாடுபிராந்தியம்மஹரகம பகுதியில் ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் பெண் உட்பட 4 பேர் கைது November 6, 2025November 6, 202578 Share0 மஹரகமப் பகுதியில், களனி பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஒரு பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 1.5 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 680 கிராம் ‘ஐஸ்’ (ICE) போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.