வகைப்படுத்தப்படாத

மஸ்கெலியாவில் லொறி விபத்து இருவர் காயம்

(UTV|COLOMBO)-மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட. மஸ்கெலியா அட்டன் பிரதான வீதியில் 75 அடி பள்ளத்தில் லொறியொன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்து வைத்தீயசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

மஸ்கெலியாவிலிருந்து அட்டன் நோக்கி வந்த லொறியே 29.11.2017 மாலை 6 மணியளவில் விபத்துக்குள்ளானது
மஸ்கெலியா  வைத்தியசாலைக்கு அருகிலே இடம்பெற்ற இவ் விபத்தில் சாரதி உட்பட அதில் பயணித்த மற்றெருவருமாக இருவர் காயமடைந்த நிலையில் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் சீரற்ற காலநிலையே விபத்துக்கான காரணம் என மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்ததுடன் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணை தொடர்வதாகவும் தெரிவித்தனர் .
மு.இராமச்சந்திரன்
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

පළාත් කිහිපයකට ගිගුරුම් සහිත වැසි

ගම්පහ දිස්ත්‍රික්කයේ ප්‍රදේශ රැසකට ජලය කප්පාදුවක්

ACMC Deputy Leader resigns from party membership