உள்நாடு

மழையுடன் கூடிய வானிலை – 2 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை.

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் 11 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்று மாலை அமுலில் இருக்கும் வரை இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

கட்டுப்பணம் செலுத்தினார் சஜித்

மக்களுக்கு சலுகை விலையில் தேங்காய் விற்பனை செய்ய நடவடிக்கை

வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டு இளம் குடும்பஸ்தர் மரணம்

editor