புகைப்படங்கள்

மல்வத்து பீட மாநாயக்க தேரர்களை சந்தித்தார் ஜனாதிபதி

(UTVNEWS | COLOMBO) –ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரரை இன்று சந்தித்தார்.

Image may contain: one or more people and indoor

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பது சம்பந்தமாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்த மல்வத்து பீடத்தின் மகாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் அவர்களை இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சந்தித்தார்.

பின்னர் இந்த கடினமான சூழ் நிலையை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளது.

Image may contain: 1 person, wedding and indoor

 

Related posts

சர்வதேச தாதியர் தின நிகழ்வுகள் 2020

13 வருட கல்வி வேலைத்திட்டத்திற்கு பின்லாந்து அரசாங்கம் உதவி

400Kg ஹெரோயின் – 100Kg ஐஸ் திக்கோவிட்ட துறைமுகத்திற்கு