சூடான செய்திகள் 1

மலையக ரயில் சேவையில் தாமதம்

(UTV|COLOMBO) மலையக ரயில் பாதை சமிஞ்ஞையில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக மலையக ரயில் சேவைகளில் தாமதம் நிலவுவதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

அதன்படி, கண்டியில் இருந்து கொழும்பு – கோட்டை, அனுராதபுரத்தில் இருந்து வவுனியா, உள்ளிட்ட ரயில் சேவைகளில் சுமார் ஒரு மணி நேரமளவு தாமதம் நிலவ உள்ளதாக மேலும் குறித்த அறை தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு

editor

இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்கு தடை..!

ரஞ்சன் கைது [VIDEO]