புகைப்படங்கள்

மலையகத்தின் திடமான தலைமைக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி

(UTV|கொழும்பு)- இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு பாராளுமன்ற வளாகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு தூதுவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

                                         

 

Related posts

ஆன் சான் சூ கீ’யின் கைதுடன் மியன்மார் இராணுவ கட்டுப்பாட்டின் கீழ்

New Year’s Eve: Firework displays welcome 2022

கொவிட்-19 தடுப்பூசி வேலைத்திட்டம் 2வது நாளாக இன்றும்..