சூடான செய்திகள் 1

மலேசியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளும் திலக் மாரப்பன

(UTV|COLOMBO)-இலங்கையின் வெளியுறவு அமைச்சர் திலக் மாரப்பன இருதரப்பு உறவுகள் குறித்த பேச்சுவார்த்தையின் நிமித்தம் இன்று(27) மலேசியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்கிறார்.

இதன்போது மலேசியாவின் உதவி பிரதமர், மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆகியோரை சந்திக்கவுள்ளார்.

2017ஆம் ஆண்டு பதவியேற்ற பின்னர் திலக் மாரப்பன மலேசியாவுக்கு மேற்கொள்ளும் முதல் விஜயம் இதுவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 811 ஆக அதிகரிப்பு

ஐ.தே.கட்சியின் கூட்டணிக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் நடவடிக்கை ஒத்திவைப்பு

முகக் கவசம் அணியாதவர்களுக்கு பொது போக்குவரத்து சேவையில் பயணிக்க இடமளிக்கப்பட மாட்டாது