வணிகம்

மலர் உற்பத்தி திட்டத்திற்கு 5 இலட்சம் ரூபா வரையில் நிதியுதவி

(UTV|MATARA) – மலர் உற்பத்திக்காக புதிய பணியாளர்களை பயிற்றுவிப்பதற்கான நடவடிக்கைகள் மாத்தறை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன

குறித்த இந்த மலர் உற்பத்தி திட்டத்திற்கு 5 இலட்சம் ரூபா வரையில் நிதியுதவி வழங்கப்பட்டதுடன் 74 குடும்பங்கள் தற்போது மலர் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

உற்பத்திக்குத் தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கள் மற்றும் பயிற்சி வேலைத்திட்டங்கள் மாகாண பிரதி விவசாய அலுவலகத்தினால் வழங்கப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சி ஆகஸ்ட் மாதம்

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் குறைப்பு

தேசிய அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை இன்று நிர்ணயம்