கிசு கிசு

மற்றுமொரு மாவட்டத்திற்கு ஊரடங்கு சாத்தியம்

(UTV | கேகாலை ) –  கேகாலை மாவட்டத்திற்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை அமுல்படுத்துமாறு மாவட்ட செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் குறித்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட செயலாளர் தெரிவிக்கையில், குறித்த மாவட்டத்தில் இதுவரையில் 104 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

மாவட்டத்தின் பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச சபை தலைவர் உள்ளிட்டோரிடம் இது தொடர்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பிச்சைக்காரர்களிடம் சிக்கிய பிரபல நடிகை (video)

ஒரே பள்ளியைச் சேர்ந்த 16 மாணவிகள் கர்ப்பம்?

இரண்டாவது T-20 கிரிக்கட் போட்டி இன்று…தென்னாபிரிக்காவை வெல்லுமா இலங்கை?