உள்நாடு

மற்றுமொரு பகுதி தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பு

(UTV | கொழும்பு) – வெல்லம்பிட்டி ‘லக்சந்த செவண’ குடியிருப்பு தொகுதி இன்று (24) காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, திருகோணமலை அபயபுரம் கிராமசேவகர் பிரிவும், முருகாபுரி கிராம சேவகர் பிரிவும் இன்று காலைமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

புதிய அரசாங்கத்தின் இலஞ்சம் மற்றும் ஊழலற்ற வேலைத்திட்டத்துக்கு அவுஸ்திரேலியா பாராட்டு

editor

ஹிருனிகாவுக்கு எதிரான பிடியாணை மீளப்பெற்றது

விமானம் மூலம் யாழிற்கு எடுத்து வரப்பட்ட சம்பந்தனின் பூதவுடல்.