உள்நாடு

மற்றுமொரு சொகுசு வாகனம் கண்டுபிடிப்பு

கண்டி விக்டோரியா பார்க் வீட்டுத் தொகுதியில் வீடொன்றுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு வாகனம் ஒன்று தெல்தெனிய பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

நேற்று (31) பிற்பகல் பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைத்த தொலைபேசி அழைப்பிற்கு அமைவாக, குறித்த வாகனம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கண்டி வத்தேகம பகுதியில் இதே பதிவெண் கொண்ட மற்றொரு வாகனம் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

Related posts

ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தொடர்ந்தும் விளக்கமறியலில்

உருமாறிய கொவிட் : பயணக் கட்டுப்பாடுகளில் பரிசீலனை

பட்டதாரிகளுக்கான முக்கிய அறிவிப்பு !