உள்நாடு

மற்றுமொரு சிறுமி துஷ்பிரயோகம் : ஐவர் கைது

(UTV |  கண்டி) – நாவலப்பிட்டி பிரதேசத்தில் 13 வயதான சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுமியின் தந்தை உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Related posts

இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

editor

பிரதமரின் அழைப்பினை ஏற்று ஹர்ஷா – எரான் பிரதமர் அலுவலகத்திற்கு

அவசர திருத்தப் பணிகள் காரணமாக நீர்வெட்டு