உள்நாடு

மற்றுமொரு கொவிட் நோயாளி தப்பிக்க முயற்சி

(UTV | கொழும்பு) –  கொழும்பு, தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையிலிருந்து தப்பிக்க முயற்சித்த கொரோனா நோயாளி ஒருவர் வைத்தியசாலையின் பாதுகாப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு தப்பிச் செல்ல முயற்சித்த நபர் 22 வயதுடைய தெமட்டகொட பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவத்துள்ளார்.

போதைப்பொருளுக்கு அடிமையான கொவிட் தொற்றாளர்கள் வைத்தியசாலையின் பாதுகாப்பு பிரிவினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

முச்சக்கர வண்டிகளது சேவைகள் வழமைக்கு

தனக்கு எவ்வித நியமனக் கடிதங்களும் வழங்கப்படவில்லை – ஷாபி

ரம்புக்கனை சம்பவம் தொடர்பான விசாரணைக்கு 20 பேரடங்கிய குழு