உள்நாடு

மறு அறிவித்தல் வரை ரயில் சேவைகள் சில இரத்து

(UTV | கொழும்பு) –  கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து ஆரம்பமாகும் பயணிகள் ரயில்கள் சில மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சிலாபம், பொல்கஹவெல, ரம்புக்கன்னை, அளுத்கம, அவிசாவளை மற்றும் கொஸ்கம ஆகிய இடங்களுக்கான ரயில் சேவைகளே இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரஞ்சித் பேஜ், “Children of Gaza Fund” நிதியத்திற்கு 3 மில்லியன் ஜனாதிபதியிடம் அன்பளிப்பு

காதலர் தின இரவில் காதலனுடன் இருந்த பெண் – கணவர் வீட்டிற்கு வந்ததால் சிக்கல் – இலங்கையில் சம்பவம்

editor

அனைத்து சபைகளிலும் அதிக ஆசனங்களை கைப்பற்றுவோம் – ரிஷாட் எம்.பி

editor