உள்நாடு

மறு அறிவித்தல் வரை பாடசாலைகளுக்கு பூட்டு

(UTV | கொழும்பு) – சகல பாடசாலைகளும், முன்பள்ளி பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் வகுப்புகள் யாவும் மறு அறிவித்தல் விடுக்கும் வரையிலும் மூடப்பட்டிருக்கும் என கல்வியமைச்சரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

Related posts

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை குற்றவாளிகளின் மேன்முறையீடு – விசாரணை திகதி அறிவிப்பு

editor

நாளை ரயில் சேவைகள் இடம்பெறாது

சமையல் எரிவாயு விலை தொடர்பிலான தீர்மானம்