உள்நாடு

மறு அறிவித்தல் வரை அனைத்து சிறைச்சாலைகள் அதிகாரிகளுக்கான விடுமுறைகள் இரத்து

(UTV | கொழும்பு) –  மறு அறிவித்தல் வரை அனைத்து சிறைச்சாலைகள் அதிகாரிகளுக்கான விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் நாளை (16) காலை 08 மணிக்கு முன்னர் கடமைக்கு சமூகமளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொரோனா அச்சுறுத்தல் : சில இடங்களில் ஊரடங்கு தளர்வு

நாளை முதல் பல்கலைக்கழகங்கள் திறப்பு

முன்னாள் ஜனாதிபதியின் செலவுகள் குறித்து அரச தகவல் திணைக்களம் அறிவிப்பு