உள்நாடு

மருந்துக்கே தட்டுப்பாடு

(UTV | கொழும்பு) – பற்றாக்குறையாக உள்ள அத்தியாவசிய மருந்துகளை விரைவில் இறக்குமதி செய்யாவிட்டால் எதிர்காலத்தில் பல பிரச்சினைகள் ஏற்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

தற்போது 12 முதல் 20 வரை அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சங்கத்தின் டாக்டர் சமின் விஜேசிங்க கூறுகிறார்.

120 முதல் 150 வரை அத்தியாவசியமற்ற மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் டாக்டர் சமின் விஜேசிங்க குறிப்பிட்டார்.

Related posts

ரிஷாதின் மனைவி மற்றும் மாமனாருக்கு பிணை

டிஜிட்டல் தடுப்பூசி அட்டை செப்டம்பரில் விநியோகிக்கப்படும்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பி ஜகத் குமார சஜித்துக்கு ஆதரவு

editor