வணிகம்

மருத்துவ சிகிச்சைக்காக 17.84 மில்லியன் ரூபாவினை வழங்கிய சீனா

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு அனர்த்தத்தில் காயமடைந்தவர்களுக்கான மருத்துவ சிகிச்சைக்காக சீனா 17.84 மில்லியன் ரூபாவினை வழங்கியுள்ளது.

இந்த தொகைக்கான காசோலை, சீன தூதுவர் செங் சூஈயுவனினால் இலங்கை செஙஞ்சிலுவைச் சங்கத்தின் செயலாளரிடம் அண்மையில் கையளிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 கொழும்பில் உள்ள சீன தூதுவராலயம் தெரிவித்துள்ளது.
மேற்படி இது தவிர்ந்த,மேலதிக உதவி மற்றும் ஒத்தாசைகளை வழங்க சீன அரசாங்கம் தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

மரக்கறி, பழங்களை இலவசமாக விநியோகிக்க அமைச்சரவை அனுமதி

வாகன நிதி வசதிகளை உயர்த்த நிதி நிறுவனங்களுக்கு மத்திய வங்கி அனுமதி

சீமெந்துவின் விலை குறைப்பு!