வகைப்படுத்தப்படாத

மருத்துவ சபை வளாகத்தில் இருந்து கைக்குண்டு மீட்பு

(UDHAYAM, COLOMBO) – மருதானையில் அமைந்துள்ள இலங்கை மருத்துவ சபை வளாகத்தில் இருந்து  கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

காவற்துறை இதனை தெரிவித்துள்ளது.

Related posts

24 மணிநேரம் இடைநிறுத்தப்படவுள்ள நீர் விநியோகம்

பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நானயகார கைது

No-confidence motion against Govt. defeated