விளையாட்டு

மரியா ஷரபோவா மீண்டும் களத்தில்

(UTV|COLOMBO ) – காயம் காரணமாக நீண்ட நாட்களாக டென்னிஸில் இருந்து விலகியிருந்த மரியா ஷரபோவா, பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடரில் பங்கேற்கவுள்ளார்.

ஆஸ்திரேலிய ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படும் பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டி எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் நேரடியாக விளையாட ரஷியாவின் மரியா ஷரபோவாவுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கை அணி சுரங்க லக்மாலிடம்…

தொடரை கைப்பற்றியது இந்தியா

உலகக் கிண்ண போட்டிகளை நடத்த தயாராகும் இலங்கை