விளையாட்டு

மரியா ஷரபோவா டென்னிஸ் தொடரில் இருந்து விலகுவதாக அறிவிப்பு  

(UTV|RUSSIA)  ரஷ்யாவின் வீராங்கனை மரியா ஷரபோவா ஃபரன்ச் பகிரங்க டென்னிஸ் தொடரில் இருந்து   விலகுவதாக அறிவித்துள்ளார்.

அவரது தோளில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக தாம் இந்த தொடரில் இருந்து விலகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்னர் பெப்ரவரி மாதம் அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இதுவரையில் அவர் எந்த டென்னிஸ் தொடரிலும் பங்கேற்கவில்லை.

Related posts

இந்தியா அணி வெற்றி

FIFA 2018 – நாக்-அவுட் சுற்றில் 6 முன்னாள் சாம்பியன்கள்

சுதந்திர கிண்ண தொடரில் அசேல குணரத்னவும் இல்லை