வணிகம்

மரக்கறி வகைகளின் விலையில் திடீர் வீழ்ச்சி

(UTV|COLOMBO)-புறக்கோட்டை மனிங் சந்தையில் மரக்கறி வகைகளின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

தக்காளி ஒரு கிலோ 20 ரூபா முதல் 25 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது. லீக்ஸ் மற்றும் கோவா ஒரு கிலோ 40 ரூபா முதல் 50 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது.

போஞ்சி ஒரு கிலோ மொத்த விலை 70 ரூபா முதல் 80 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது.

நாட்டின் பல பாகங்களிலிருந்தும் உற்பத்தி செய்யப்பட்ட மரக்கறி வகைகள் கூடுதலாக சந்தைக்குக் கிடைக்கப் பெற்றதனால் இந்த விலைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

‘என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா’ தேசிய கண்காட்சியில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் காட்சிக்கூடங்கள்

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட எகோ பாம் பல்வேறு வகையான விசேட உற்பத்திகளை அறிமுகம் செய்தது

8.4 சதவீதமாக குறைவடைந்துள்ள பணவீக்கம்