சூடான செய்திகள் 1வணிகம்

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு?

(UTV|COLOMBO) கத்தரிக்காய் மற்றும் வௌ்ளரிக்காய் உள்ளிட்ட சில மரக்கறிகளின் மொத்த விற்பனை விலை கிலோ ஒன்று 140 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும், நிலவிய விலையுடன் ஒப்பிடுகையில் இது நூற்றுக்கு 60 சதவீத அதிகரிப்பு என தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

இடியுடன் கூடிய மழை

பிரதமர் தலைமையிலான குழுவினர் காங்கேசன்துறை முகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டனர்

இலங்கை சந்தையில் தங்கத்தின் விலை பாரியளவு உயர்வு