சூடான செய்திகள் 1வணிகம்

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

(UTV|COLOMBO)-நிலவும் மழையுடனான வானிலை காரணமாக மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக சந்தை நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று மெனிக் சந்தையில் மரக்கறிகளின் விலை 30 வீதத்தால் அதிகரித்துள்ளதாக மெனிக் சந்தை வர்த்தக சங்கத்தின் செயலாளர் காமினி ஹந்துன்கே தெரிவித்துள்ளார்.

மலையகப்பகுதிகளில் மரக்கறிகளின் விலை 50 வீதத்தால் அதிகரித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலை 30 வீதத்தால் அதிகரித்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

லண்டனில் இருந்து நாடு திரும்பிய 207 இலங்கை மாணவர்கள்

கிளிநொச்சி மாவட்டத்தில் 2935 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை

தேர்தல் தொடர்பில் இன்று தீர்மானமிக்க கலந்துரையாடல்