உள்நாடு

 மன்னிப்பு கேட்ட மைத்திரி- ஏற்க மறுத்த திருச்சபை

(UTV | கொழும்பு) –  மன்னிப்பு கேட்ட மைத்திரி- ஏற்க மறுத்த திருச்சபை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முழு கத்தோலிக்க மக்களிடமும் மன்னிப்பு கோருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது, இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் தமக்கு விதிக்கப்பட்ட தண்டப்பணத்தை எப்படியாவது செலுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து ,உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மன்னிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது என கத்தோலிக்க திருச்சபை மறுத்துள்ளதக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அநுர இன்று முழு நாட்டிலும் வன்முறையை ஏற்படுத்தியுள்ளார் – அவர்களால் ஒரு பல்கலைக்கழகமும் இன்று மூடப்பட்டுள்ளது – சஜித்

editor

பேருந்து பயண கட்டணத்தில் மாற்றமில்லை

இன்றும் சமையல் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாட்டுக்கு