உள்நாடுபிராந்தியம்

மன்னாருக்கு காற்றாலையை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்தில் சிக்கியது

திருகோணமலை துறைமுகத்திலிருந்து மன்னாருக்கு காற்றாலையை ஏற்றிச் சென்ற வாகனம் இன்று ஞாயிற்றுக்கிழமை (02) துறைமுகத்தின் வெளிப்புற வாயில் அருகே கவிழ்ந்ததில், திருகோணமலை துறைமுக வளாகத்தில் உள்ள புத்த கோவில் மற்றும் ஒரு கொள்கலன் கட்டிடத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் வாகனத்தின் ஓட்டுநர் மற்றும் பயணி காயமடைந்துள்ளனர்.

அண்மைக்காலமாக குறித்த துறை முகத்தில் இருந்து மன்னார் நோக்கி காற்றாலை எடுத்துச் செல்லப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

13 வயது சிறுமி தூக்கில் தொங்கி தற்கொலை – மட்டக்களப்பில் சோகம்

editor

இன்றும் 261 பேர் நாடு திரும்பினர்

சிறைக்கைதிகளை பார்வையிட இன்று முதல் அனுமதி