அரசியல்உள்நாடு

மன்னாரில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் – றிஷாட் எம்.பி பங்கேற்பு

மன்னார் மாவட்டத்தில் அனர்த்த பாதிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் மன்னார் மாவட்ட செயலக மண்டபத்தில் இன்று (13) சனிக்கிழமை மாலை இடம்பெற்றது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் உடனடி நிவாரணங்கள், உலர் உணவு விநியோகம், மருத்துவ வசதிகள் மற்றும் இடம் பெயர்ந்தோருக்கான தங்குமிட ஏற்பாடுகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

-ஊடகப்பிரிவு

Related posts

பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து – 19 வயதான இளைஞன் உயிரிழப்பு

editor

பரசூட் பறக்கும் போட்டியில் இராணுவ வீரர் சாதனை

ஜனாதிபதித் தேர்தல் முறைப்பாடுகள் 1482 ஆக அதிகரிப்பு

editor