உள்நாடு

மன்னாரில் இன்று நீர் விநியோகம் தடை

(UTVNEWS | COLOMBO) -மன்னாரில் இன்று (31) மதியம் ஒரு மணி முதல் மாலை 5 மணி வரை நீர் விநியோகம் தடைசெய்யப்படவுள்ளதாக மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்தது. 

குறித்த நீர் விநியோகத் தடையானது மன்னார் நகரம் மற்றும் மன்னார் நகரை அண்டிய பகுதிகளில் சுமார் 4 மணித்தியாலங்கள் அமுலில் இருக்குமென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்றைய தினமும் அதிவெப்பமான வானிலை

பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை இழக்கும் மஹிந்த

தேசபந்து தென்னகோனை கொலை செய்ய கஞ்சிபானை இம்ரான் திட்டமாம்!

editor