அரசியல்உள்நாடு

மனைவியுடன் இலங்கை வந்தடைந்தார் ஜீவன் தொண்டமான் எம்.பி

முன்னாள் அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் மற்றும் அவரது மனைவி, ஆகியோர் இன்று (26) இந்தியாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வழியாக இலங்கை வந்தடைந்தனர்.

குறித்த இருவரும் இன்று காலை 11.05 மணிக்கு இந்தியாவின் திருச்சியிலிருந்து ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-132 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள சிறப்பு விருந்தினர் வழியாக வந்தடைந்தனர்.

கடந்த 23ஆம் திகதி இந்தியாவின் திருப்பூரில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமாவை சந்தித்தார் 

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு அவசர அறிவிப்பு

editor

பாட்டாளி வர்க்கத்தினரை பிரதிநிதித்துவப்படுத்திய அநுர ஜனாதிபதியானதன் பின்னர் தொழிலாளர் வர்க்கத்தை மறந்து செயல்பட்டு வருகிறார் – சஜித் பிரேமதாச

editor