உள்நாடுமுன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் கைது December 28, 2024December 28, 2024257 Share0 நிதி மோசடி குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பிபிலையில் வைத்துக் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.