வகைப்படுத்தப்படாத

மனித கொலைகள் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபரொருவர், துப்பாக்கியுடன் கைது

(UDHAYAM, COLOMBO) – கைத்துப்பாக்கி மற்றும் 3 ரவைகளுடன் மாபிட்டிகம பிரதேசத்தில் நபரொருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் தொடர்பில் அதுருகிரிய மற்றும் அங்கொட ஆகிய காவற்துறை நிலையங்களுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக காவற்துறை குறிப்பிட்டுள்ளது.

இதனுடன் இரண்டு மனித கொலைகள் தொடர்பிலும் குறித்த சந்தேக நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சந்தேக நபர் இன்று கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தபடவுள்ளார்.

Related posts

Sri Lanka likely to receive light showers today

இந்தோனேசியாவில் நிலச்சரிவு -26 பேர் உயிரிழப்பு

ஜனாதிபதி ரஷ்யா பயணம்