உள்நாடுபிராந்தியம்மன்னம்பிட்டி பகுதியில் துப்பாக்கிச் சூடு April 18, 2025April 18, 2025188 Share0 மன்னம்பிட்டி பகுதியில் இன்று (18) இரவு 09.30 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை, சம்பவம் குறித்து மன்னம்பிட்டி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.