சூடான செய்திகள் 1

மந்த போஷணத்தை இல்லாதொழிப்பதற்கு கொள்கையொன்று அவசியம் -சஜித்

தாய்மார் மற்றும் பிள்ளைகளின் மந்த போஷணத்தை இல்லாதொழிப்பதற்கு புதிய தேசிய போஷாக்குக் கொள்கையொன்று அவசியம் என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

குருநாகல் மாவட்டத்தில் அம்பன்பொல வதுரஸ்ஸ பிரதேசத்தில் அமைக்கப்பட்ட சந்துன்கிரிகம எழுச்சிக் கிராமத்தை நேற்று மக்கள் பாவனைக்கு கையளித்ததன் பின்னர் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவ்வாறான கொள்கையொன்றை வகுத்து நாடுபூராகவும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts

ஜனாதிபதி திரைப்பட விருது விழா…

UTV பொதுத்தேர்தல் விசேட ஒளிபரப்பு

பயங்கரவாத தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்கள் தியாகிகளாக பிரகடனம்