வணிகம்

மத்திய வங்கி மேற்கொண்ட தீர்மானம்

(UTV|கொழும்பு) – இலங்கை மத்திய வங்கி நாணய வாரிய வட்டி விகிதத்தை குறைக்க மத்திய வங்கியின் நாணயச்சபை தீர்மானித்துள்ளது.

அதன்படி 100 அடிப்படை புள்ளிகளினால் துணைநில் வைப்பு வீதம் 4.5 ஆகவும் துணைநில் கடன் வழங்கல் வீதம் 5.50 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சீனிக்கான உச்சபட்ச விலையை நிர்ணயிப்பது தொடர்பில் பரிசீலனை

கொழும்பு பங்கு சந்தைக்கு இன்று பூட்டு

‘சதொச’வினால் அத்தியாவசிய பொருட்களை பகிர்ந்தளிக்கும் விசேட வேலைத்திட்டம்