சூடான செய்திகள் 1

மத்திய வங்கி பிணை முறி மோசடி-ஜெப்ரி அலோசியஸ் உள்ளிட்ட ஐவருக்கு பிணை

(UTV|COLOMBO) மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்ட அர்ஜுன் அலோசியஸின் தந்தையும் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் தலைவருமான ஜெப்ரி அலோசியஸ் மற்றும் முன்னாள் மத்திய வங்கி பிரதி ஆளுனர் பி. சமரசிரி உட்பட ஐவரையும் பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அர்ஜுன் அலோசியஸின் தந்தையும் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் தலைவருமான ஜெப்ரி அலோசியஸ் மற்றும் முன்னாள் மத்திய வங்கி பிரதி ஆளுனர் பி. சமரசிரி உட்பட ஐவர் கடந்த 25ம் திகதி கைது செய்யப்பட்டனர்.

 

 

Related posts

மாத்தறை சம்பவம்-சந்தேகநபர்களின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

சஜித் அன்னம் சின்னத்தின் கீழ் போட்டி

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 460 ஆக உயர்வு