வகைப்படுத்தப்படாத

பிணை முறி விவகாரம்: அறிக்கை இன்று பாராளுமன்றத்தில்

(UTV|COLOMBO)-மத்திய வங்கி பிணைமுறி மற்றும் பாரதூரமான ஊழல் மோசடி பற்றிய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை ஜனாதிபதி அலுவலகம் இன்று பாராளுமன்றத்திற்கு அனுப்ப உள்ளது.

இந்த அறிக்கைகளை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்குமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய கடந்த 9ம் திகதி ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்தக் கோரிக்கைக்கு அமைய சம்பந்தப்பட்ட அறிக்கைகள் இன்று கையளிக்கப்படுமென ஜனாதிபதியின் செயலாளர் அண்மையில் சபாநாயகருக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்;;;தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

உள்ளுராட்சி மன்றங்களுக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்களின் பெயர் விபரம் வெளியானது

Ven. Dr. Akuratiye Nanda Thero New Chancellor for Ruhuna University

அமைச்சரவையின் அறிக்கை