சூடான செய்திகள் 1

மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் உள்ளிட்ட நான்கு பேர் கைது

(UTV|COLOMBO) மத்திய வங்கி பிணை முறி விநியோக மோசடி தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் பி.சமரசிறி மற்றும் பெர்ப்பச்சுவல் டிரசரீஸ் நிறுவனத்தின் மூன்று இயக்குனர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையில் உயர்வு

விண்டோஸ் இயங்கு தளம் ஊடாக பரவிவரும் வைரஸ்

ஜனாதிபதி இன்று ஜப்பான் விஜயம்